Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for உடுவுரு மலர்

    SOME RELATED SENTENCES FOR உடுவுரு மலர்

    English SentencesTamil Meaning
    A wreath of flowers மலர்வளையம் / மலர் மாலை
    Colourful flowers வண்ண மலர்கள்
    How beautiful the flower is! மலர் எவ்வளவு அழகு!
    How fragrant this flower is இந்த மலர் எவ்வளவு நறுமணமாக இருக்கின்றது.
    My uncle brought me a bouquet of flowers last week என் மாமா கடந்த வாரம் எனக்கு ஒரு மலர்செண்டை கொண்டுவந்தார்
    Rose is a beautiful flower ரோஜா ஒரு அழகான மலர்
    The rose is a very beautiful flower ரோஜா ஒரு மிகவும் அழகான மலர்


    comments powered by Disqus